பட்டர் சிக்கன் (Butter Chicken REcipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தயிர், கரம் மசாலா, உப்பு, கசூரி மேத்தி,ஃபுட் கலர்,ஆகியவற்றை நன்றாக கலந்து சிக்கனில் தடவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் மல்லிதூள்,வற்றல்தூள், சீரகதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு ஆறியபின் நன்றாக அரைத்து கொள்ளவும். - 4
சிக்கனை நன்கு எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் 2 ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து வதங்கிய பின் 3 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். - 5
மசாலா கீரிம் பதம் வந்த்தும் பொரித்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்.
- 6
பட்டர் சிக்கன் மசாலாவை
இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இந்தியன் டிஷ். சப்பாத்தி, நான் மற்றும் ஃப்ரைட்டு ரைஸ்க்கு நன்றாக இருக்கும்.#myfirstrecipe Sara's Cooking Diary -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
More Recipes
கமெண்ட் (2)