கிரீன் பீன்ஸ் சுக்கா

#SU
பச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 3
வெங்காய பூண்டு தக்காளி பேஸ்ட்: தேவையான பொருட்களை மிக்ஸியில் சேர்த்து பல்ஸ் செய்க. கெட்டியான பேஸ்ட் செய்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான பாத்திரத்தில் இலவங்கபட்டை. கிராம்பு, சீரகம், தனியா, கறிவேப்பிலை,ஏலக்காய். மிளகாய் சேர்த்து வறுக்க. வெளியே எடுத்து ஆறவைத்து பின் பொடித்து கொள்ளுங்கள்
- 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான பாத்திரத்தில் சூடு செய்க. கடுகு சேர்க்க பொறிந்த பின் பெருங்காயம் சேர்க்க. வெங்காயம் சேர்த்து கோல்டன் பிரவுன் ஆகும் வரை வதக்க. மஞ்சள் பொடி சேர்க்க வெங்காய பூண்டு தக்காளி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க. நீரெல்லாம் போகட்டும். சுண்ட்டும்,
- 5
பீன்ஸ் சேர்க்க. ½ தேக்கரண்டி சமையல் சோடா சேர்க்க. பீன்ஸ் நிறம் மாறாமல் இருக்க. 10-15 நிமிடம் அடுப்பின் மேல் வைக்க. அப்போ அப்போ கிளருங்கள் (என்னால் நின்றுக்கொண்டே கிளற முடியாது; அதனால் மைக்ரோவேவில் வதக்கிக்கொண்டேன்) வறுத்து பொடித்த ஸ்பைஸ் பொடிகள் சேர்க்க. உப்பு சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க. அடுப்பை அணைக்க ருசிக்க
- 6
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக, சுவையான ருசியான பீன்ஸ் மசாலாவை. சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


அவகேடோ புலவ்


வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்


பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari


கொத்தமல்லி புலவ், பச்சடி


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


புதினா புலவ்


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


வெஜ்ஜி வ்ரிட்டர்


சேமியா உப்புமா


பூசணிக்காய் மசாலா


பாகற்காய் பிட்லை


அவியல்


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


ப்ரொக்கோலி புலவ்


பாசி பயறு வாழைப்பூ இட்லி


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்


சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்


தொண்டைக்காய் பருப்பு உசிலி


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


தேங்காய் பால் சூப்


பூசணிக்காய் சாம்பார்


உருளை பொடிமாஸ்


கேரட் கூட்டு


கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா


பச்சை நிற காய்கறிகள் புலவ்

கமெண்ட் (6)