ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்

இது என் சொந்த ரெஸிபி, கற்பனையும் (creativity) கை மணமும் கலந்த புளி சேர்க்காத ருசியான சாம்பார். #sambarrasam
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
பிரஷர் குக்கரில் ஒரு கிண்ணத்தில் பருப்பு, இஞ்சி, பூண்டு, தக்காளி துண்டுகளுடன் 3 மடங்கு நீர் சேர்த்து வேகவைக்க.
பருப்பு குக்கரில் வெந்துகொண்டிருக்கும். பொழூது மீதி வேலைகளை கவனிக்க. ஸ்டவ் செய்ய:
கத்திரிகாய்களை ஒரு கத்தியால் நீள கீறி திறந்து கொள்ளுங்கள்.
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் ¼ கப் எண்ணை சூடான பின் கடுகு போடுக; பொறிந்த பின் பெருஞ்சீரகம். பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். கத்திரிகாய்களை 2 நிமிடம் புரட்டி கொண்டு வெளியே எடுத்து ஆற வைக்க. - 4
ட்றை க்ரைண்டரில் (dry grinder) வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, பேசில்(basil), பச்சை மிளகாய், கறிவேப்பிலை பொடித்து கொள்ளுங்கள்.
இந்த ஸ்ட்விங்கை காய்களில் அடைத்து (stuff) 1 மணி நேரம் மேரிநேட் (marinate). பின் மைக்ரோவேவ் 4 நிமிடம் செய்க. - 5
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் (ஆழமான பாத்திரம் வேண்டாம்) கத்திரிக்காய் வதக்கிய எண்ணையில் கடுகு பொறி, பின் சீரகம், பெருங்காயம் சேர்க்க. கார சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய்களை கிள்ளி போடுங்கள். கறிவேப்பிலை. மஞ்சள் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த பொருட்களுடன், 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. சாம்பார் பொடி சேர்க்க. தள தள வென்று கொதித்த பின் நெருப்பை குறைக்க.
- 6
தேங்காய் பால் சேர்க்க. அடுப்பை அணைக்க. உப்பு சேர்க்க. கத்திரிக்காய்கள் சேர்க்க.
கடைசியில் மறுமுறை தாளிக்க, மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் (saucepanநெய் சேர்த்து கடுகு பொறிந்தவுடன், கருஞ்சீரகம், பெருங்காயம் சேர்க்க. கார சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்க. தாளித்த பொருட்களை சாம்பாருடன் சேர்க்க.
சுவையான சத்தான மணமான கார சாரமான சாம்பார் தயார்.
ருசி பார்க்க. சோறு, சப்பாத்தி, பரோட்டா, அடை. தோசை கூட பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


பூசணிக்காய் சாம்பார்


கிள்ளி போட்ட சாம்பாரா? சில்லி (மிளகாய்)போட்ட சாம்பாரா?


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)


பெர்ள் ஆனியன் சாம்பார்


கத்திரிக்காய் மசாலா பிரியானி


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


பீட் ரூட் ரசம்


பூசணிக்காய் மசாலா


உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


தொண்டைக்காய் பருப்பு உசிலி


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


எண்ணை கத்திரிக்காய் / Ennai kattirikkay Recipe in tamil


புதினா ரசம்


ரோடு கடை சால்னா


மிளகு குழம்பு


சுண்டைக்காய் பருப்பு உசிலி


வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்

கமெண்ட் (8)