ஆரஞ்சு குலுக்கி சர்பத்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஆரஞ்சு சாறு - 1 கப்
  2. தேன் - 2 ஸ்பூன்
  3. 1பச்சை மிளகாய் -
  4. சப்ஜா விதை - 1 ஸ்பூன்
  5. இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சப்ஜா விதையை ஊறவைக்கவும்.

  2. 2

    பின் ஒரு பாட்டிலில் ஆரஞ்சு சாறு,பச்சைமிளகாய், இஞ்சி துருவல்,தேன்,சப்ஜா விதை அனைத்தையும் சேர்த்து மூடி 30 வினாடிகள் நன்கு குலுக்கவும்.

  3. 3

    பின் டம்ளரில் ஊற்றி ஐஸ்கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes