முருங்கைக்கீரை கோதுமை மாவு அடை

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
3 servings
  1. 2வெங்காயம்
  2. 3விதை நீக்கிய பச்சை மிளகாய்
  3. முருங்கைக் கீரை 2 கைப்பிடி அளவு
  4. கடுகு 1/2 ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  6. தூள் உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. கோதுமை மாவு 1 1/2 கப்
  9. தண்ணீர் 1 கப்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    வெங்காயம் பொடியாக நறுக்கவும்

  2. 2

    பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி விதைகள் நீக்கவும்

  3. 3

    கீரையை உருவி அலசிப் கொள்ளவும்

  4. 4

    அடுப்பில் வாணலியை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுடானதும் கடுகு சேர்க்கவும்

  5. 5

    அது பொரிந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், கீரை, தூள் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்

  7. 7

    தண்ணீர் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

  8. 8

    கோதுமை மாவு சேர்த்து கலக்கவும்.

  9. 9

    ஆறியதும் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்.

  10. 10

    பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி அடைகளாக தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றவும்.

  11. 11

    ஒரு புறம் வெந்ததும் திருப்பி விட்டு மறு புறம் வேக விடவும்.

  12. 12

    நன்றாக சிவந்ததும் தட்டில் வைத்து சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக சாப்பிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes