கேரளா குலுக்கி சர்பத்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#குளிர
#book

அசத்தலான குளிர் பானம் இந்த வெயிலுக்கு....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 எலுமி்சம்பழம்
  2. 2 பச்சைமிளகாய்
  3. குளிர்ந்த தண்ணீர்
  4. ஐஸ் க்யூப்
  5. 1/2 கப் ஊற வைத்த சப்ஜா விதை

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    1 எலுமி்சம்பழத்தை சாறு பிழிந்து கொள்ள வேண்டும் அதனில் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    பச்சைமிளகாயை நடுவில் கீறி சேர்த்து கொள்ளவேண்டும்.

  3. 3

    ஊற வைத்த சப்ஜா விதையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    நறுக்கிய எலுமிச்சை பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  5. 5

    ஐஸ் க்யூப் சேர்த்து பரிமாறலாம். சுவையான கேரளா குலுக்கி சர்பத் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes