மொறு மொறு முறுக்கு

Kiruthika Vijai
Kiruthika Vijai @cook_16934291
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நபருக்கு
  1. அரிசி மாவு - 2 கப்
  2. பொட்டுக் கடலை அரைத்த மாவு. - 1/2 கப்
  3. ஓமம் - 1 மேஜைக்கரண்டி
  4. தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  5. பெருங்காயம் - 1 சிட்டிகை
  6. உப்பு - தேவை யான அளவு
  7. எண்ணெய் - 1 லிட்டர் (பொரிப்பதற்கு)

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி மாவு 2 கப், பொட்டுக் கடலை மாவு 1/2 கப் இரண்டையும் சிறிது தேங்காய் எண்ணெய், உப்பு, ஓமம், பெருங்காயம் இவைகளை கலந்து தண்ணீர் அளவாக சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்

  3. 3

    பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்குப் பிடியில் பிழிந்து காய்ந்த எண்ணெயில் விடவும்

  4. 4

    அடுப்பை சிம்,மில் வைத்து முறுக்கு சிவக்க வெந்தவுடன் எடுக்க வேண்டும்

  5. 5

    சாப்பிட மொறு மொறு முறுக்கு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kiruthika Vijai
Kiruthika Vijai @cook_16934291
அன்று

Similar Recipes