மீந்த பழைய சாததில் மொறு மொறு முறுக்கு

Saranya Kavin
Saranya Kavin @cook_24169374
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் பழைய சாதம்
  2. 1/2 கப் பொட்டு கடலை பவுடர்
  3. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1 சிட்டிகை பெருங்காயம்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. ஓமம் 1 ஸ்பூன்
  7. வெண்ணெய் 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொறிப்பதுற்கு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    1 கப் பழைய சாதம் தண்ணிர் இல்லாமல் மிக்ஸியில் மெய்ய அரைத்து கொள்ளவும்

  2. 2

    1/2 கப் பொட்டு கடலை மிக்ஸியில் பொடி ஆக்கி கொள்ளவும்

  3. 3

    அரைத்த சாதம் பொட்டு கடலையுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு, ஓமம் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும், தண்ணீர் சேர்க்க தேவை இல்லை

  4. 4

    பிசைந்த இந்த கலவையை முறுக்கு அச்சில் இட்டு விரும்பிய வடிவத்தில் பிழிந்து கொள்ளவும்

  5. 5

    சூடான எண்ணையில் பிழிந்த மாவை பொன் நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்

  6. 6

    சுவையான மொறு மொறு முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Kavin
Saranya Kavin @cook_24169374
அன்று

Similar Recipes