சமையல் குறிப்புகள்
- 1
முதலில், வெங்காயம், பூண்டு,மிளகாய் ஆகிய வற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
பின், ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து பருப்பு மாவு, உப்பு, எள்ளு, ஜீரகம், ஓமம் எண்ணெய், நெய் சேர்த்து நன்கு களைந்து கொள்ளவும்.
- 3
அதில், அரைத்த விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
முறுக்கு குழாயில் சேர்த்து முறுக்கு பிழியவும். சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான வெங்காய முறுக்கு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : சின்ன வெங்காய முறுக்கு
#vattaram#Week13


சின்ன வெங்காய முறுக்கு
#vattaram13...சின்ன வெங்காயம் வைத்து நான் செய்த சுவை மிக்க முள்ளு கார தேன்குழல்...


ரிங் முறுக்கு
பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்


முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏


முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம்


தேங்காய் பால் முறுக்கு


அவல் முறுக்கு(AVAL MURUKKU RECIPE IN TAMIL)
#npd3


சின்ன வெங்காய முறுக்கு
#vattaram #week13


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
#pongal2022


தேன்குழல் முறுக்கு


சின்ன வெங்காயம் முறுக்கு
#vattaram week13சுவையான இவ்னிங் ஸ்நாக்ஸ்


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை..


பொட்டுக்கடலை முறுக்கு
#vattaram


பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...


அரிசி மாவு முறுக்கு
#maduraicookingism


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி.


ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்......


பட்டர் முறுக்கு
#deepavali


முறுக்கு (Murukku Recipe in Tamil)
தீபாவளி பலகாரம்


தேங்காய் பால் முறுக்கு (Thenkaai paal murukku recipe in tamil)
#deepfry


மணப்பாறை முறுக்கு
#vattaram #week15திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரபலமான முறுக்கு செய்முறையை விளக்கியுள்ளேன்.


திணை கட் முறுக்கு(Foxtail millet cut murukku recipe in tamil)
#Ku


மணப்பாறை முறுக்கு


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)
#kids1#deepavali


மொறு மொறு முறுக்கு
#vattaram week15


கடலை மாவு முறுக்கு(kadalai maavu murukku recipe in tamil)
#CF2


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil
#kj


Combo முறுக்கு recipes in tamil
#cf2அரிசி முறுக்குகள் தேன்குழல் , முள்ளு முறுக்கு , ரிங் முறுக்கு , சீடை சுவையாக வந்தது முயற்சிக்கவும்


கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


பொட்டுக்கடலை முறுக்கு (pottukadalai murukku recipe in tamil)
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15264177
கமெண்ட்