சுட்ட கத்திரிக்காய் சட்னி

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

சுவையான வித்தியாசமான சட்னி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. பலூன் கத்திரிக்காய் 2
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. கருவேப்பில்லை சிறிது
  7. கடுகு ஒரு தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  9. இஞ்சி ஒரு துண்டு
  10. பச்சை மிளகாய் 3
  11. பூண்டு 5 பல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கத்திரிக்காய் நேரடியாக அடுப்பில் வைத்து தோல் வரும்படி நன்றாக சுட்டு எடுக்கவும்

  2. 2

    கத்திரிக்காயின் தோலை உரித்து ஆறவைக்கவும்

  3. 3

    வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி தக்காளியை சிறிதாக நறுக்கி வைக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  5. 5

    கத்திரிக்காய் கைகளால் நன்றாக மசித்துவிட்டு வதக்கிய வெங்காயம் தக்காளி உடன் போட்டு மீண்டும் நன்றாக உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்

  6. 6

    கடுகு வெடித்தவுடன் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு வேர் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  7. 7

    இட்லி அல்லது தோசைக்கு சூடாக பரிமாறவும். சப்பாத்திக்கும் ஏற்றது

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes