கர்நாடகா ரெட் சில்லி சட்னி!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வற்றல் - 10
  2. இஞ்சி - 1 சிறு துண்டு
  3. பூண்டு - 2 பல்
  4. எலுமிச்சை 🍋 சாறு - 1 ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வற்றலை விதைகளை நீக்கி 1/2 மணி நேரம் தண்ணீரில் நனைய வைக்கவும்.

  2. 2

    பின்னர் மற்ற பொருட்களோடு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த சட்னி சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes