Cookpad BangladeshCookpad Bangladesh
অতিথি
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Cookpad BangladeshCookpad Bangladesh
Indra Priyadharshini's header image
Indra Priyadharshini

Indra Priyadharshini

@cook_19936736
  • ব্লক
16 যাদের অনুসরণ করছি 16 অনুসরণকারীরা
প্রোফাইল এডিট করুন
  • Recipes (54)
  • Cooksnap (1)
  • பொரி சாதம்

    அரிசி • தாளிப்பு உளுந்து • சீரகம் • கடுகு • பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது • வரமிளகாய் • தேங்காய் எண்ணெய் • கருவேப்பிலை • உப்பு
    • 30 நிமிடம்
    • 3 நபர்
    • 1
  • முட்டை ஆப்பம்

    ஆபத்துக்கு அரைத்து வைத்த மாவு ஒரு கப் • முட்டை 4 • உப்பு தேவையான அளவு • மிளகுத்தூள் தேவையான அளவு
    • சுரக்காய் வித் கார்லிக்  இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)

      அரிசி • சுரக்காய் • பெரிய வெங்காயம் • ஒரு தக்காளி • பூண்டு • ஒரு சிறிய துண்டு இஞ்சி • பச்சைமிளகாய் • கருவேப்பிலை தேவையான அளவு • புதினா தேவையான அளவு • கொத்தமல்லி தேவையான அளவு • ஒரு பட்டை • கிராம்பு •
      • 30 நிமிடம்
      • 2 நபர்
    • ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)

      நூடுல்ஸ் • பெரிய வெங்காயம் • சிறுது முட்டைக்கோஸ் • அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள் • சோயா சாஸ் • டொமேட்டோ சாஸ் ஒரு டீஸ்பூன் • இஞ்சி பூண்டு விழுது • கரம் மசாலா • உப்பு தேவையான அளவு • ஆயில் தேவையான அளவு
      • பொட்டேடோ மசாலா டோஸ்ட்

        உருளைக்கிழங்கு • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் • உப்பு தேவையான அளவு • அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள் • அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் • கால் டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது • கால் டேபிள்ஸ்பூன் கரம் மசாலா • கருவேப்பிலை • எண்ணை தேவையான அளவு
        • 5 நிமிடம்
        • 2 நபர்
      • ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி

        ஒரு பாக்கெட் காலன் • 3 முட்டை • இரண்டு பெரிய வெங்காயம் • 3 தக்காளி • 20 முந்திரிப்பருப்பு • அரை ஸ்பூன் கரம் மசாலா • ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் • ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் • பட்டை சிறிய அளவு • 2 கிராம்பு • அரை டீஸ்பூன் சோம்பு • எண்ணெய் தேவையான அளவு •
        • கொள்ளு வித் வசம்பு சூப்

          ரெண்டு டேபிள்ஸ்பூன் கொள்ளு • அரை டீஸ்பூன் சீரகம் • ஒரு டீஸ்பூன் மிளகு • முக்கால் இஞ்ச் அளவுக்கு வசம்பு • கருவேப்பிலை தேவையான அளவு • ஒரு தக்காளி • ஒரு சின்ன சைஸ் இஞ்சி • 6 பல் பூண்டு • உப்பு தேவையான அளவு
          • 15 நிமிடம்
          • 2 நபர்
        • நேச்சுரல் பாம் சுகர்  ஜோகோ வித் கஸ்டர் மில்க் ஷேக்

          400 ml பால் • 3 டேபிள் ஸ்பூன் பாம் சுகர் • ஒரு டேபிள்ஸ்பூன் சாக்கோ பவுடர் • ரெண்டு டேபிள்ஸ்பூன் கஸ்டர்டு மில்க் பவுடர் • 6 டேபிள் ஸ்பூன் ஒயிட் சுகர் • அலங்கரிக்க 4பாதம் • சாக்கோ சிப்ஸ்
          • 15 min
          • 2 நபர்
        • சென்னா  மேகி மிளகு பொங்கல்

          பேக்கட் மேகி • 2 பச்சை மிளகாய் • அரை கப் வேகவைத்த வெள்ளை சுண்டல் • உப்பு தேவையான அளவு • சீரகம் அரை டேபிள்ஸ்பூன் • மிளகு ஒரு டேபிள்ஸ்பூன் • இஞ்சி ஒரு சிறு துண்டு அளவு • எண்ணெய் தேவையான அளவு • நெய் ஒரு டேபிள்ஸ்பூன் • காய்ச்சிய பால் கால் டம்ளர் • 10 முந்திரிப்பருப்பு
          • 1 நபர்
        • பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)

          ராகி மாவு • பெரிய வெங்காயம் • பொடியாக நறுக்கிய பாலக் கீரை • வரமிளகாய் • பொட்டுகளை • கருவேப்பிலை • ஸ்பூன் சீரகம் • உப்பு • ஆயில் பொரிப்பதற்கு
          • ஸ்பைசி சேமியா ஆஃப்பாயில் தோசை

            ஒரு முட்டை • ஒரு கப் தோசை மாவு • ஒரு கப் வறுத்த சேமியா • இரண்டு பச்சை மிளகாய் • அரை டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி • பல் பூண்டு பொடியாக நறுக்கியது • கருவேப்பிலை தேவையான அளவு • உப்பு தேவையான அளவு • பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது • அரை ஸ்பூன் பெப்பர் தூள் • அரை டீஸ்பூன் சீரகம் • ஒரு டம்ளர் தயிர்
            • ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்

              ஒரு கப் அரிசி • அரை கப் துவரம் பருப்பு • கால் கப் சிறுபருப்பு • கலவை காய்கறிகள் அரை கிலோ • அரை ஸ்பூன் சீரகம் • ஒரு ஸ்பூன் தனியா • அரை ஸ்பூன் மிளகு • 8 வர மிளகாய் • ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு • அரை ஸ்பூன் உளுந்து பருப்பு • கால் ஸ்பூன் வெந்தயம் • தேங்காய் துருவல் 3 ஸ்பூன் •
              • ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு

                7 சிறு பிஞ்சு கத்திரிக்காய் • உருளைக்கிழங்கு • 2 தக்காளி • நெல்லிக்காய் அளவு புலி • ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் • அரை ஸ்பூன் மிளகு • பட்டை • 2 கிராம்பு • ஒரு ஏலக்காய் • 15 சின்ன வெங்காயம் • அளவு கறிவேப்பிலை • உப்பு தேவையான அளவு •
                • பாசிப்பருப்பு தக்காளி ரசம்

                  நெல்லிக்காய் அளவு புளி • 2 தக்காளி • ஒரு டம்ளர் அளவு பாசிப்பருப்பு வேகவைத்த தண்ணீர் • ஒரு ஸ்பூன் சீரகம் • ஒரு ஸ்பூன் மிளகு • 2 வரமிளகாய் • கருவேப்பிலை • கொத்தமல்லி இலை • உப்பு தேவையான அளவு • பத்து பல் பூண்டு • ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
                  • வேர்கடலை மணத்தக்காளி கீர்

                    ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரை • முக்கால் டம்ளர் ஜவ்வரிசி • இரண்டு டம்ளர் சர்க்கரை • 3 ஸ்பூன் வேக வைத்த வேர்க்கடலை • 10 முந்திரி • 5 ஏலக்காய் • 20 திராட்ச்சை • ஒரு கிராம்பு • ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் தேவைப்பட்டால்
                    • 4 members
                  • மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)

                    பாவக்காய் • பெரிய வெங்காயம் • வரமிளகாய் • தக்காளி • சாம்பார் தூள் • மல்லித்தூள் • நாட்டுச்சக்கரை • மஞ்சள் தூள் • உப்பு தேவையான அளவு • தாளிப்பதற்கு நல்லெண்ணெய் தேவையான அளவு • கருவேப்பிலை தேவையான அளவு • கடுகு •
                    • VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)

                      துவரம்பருப்பு • பல் பூண்டு • மிளகு • சீரகம் • கறிவேப்பிலை • உப்பு தேவையான அளவு • விளக்கெண்ணெய் • மஞ்சள் தூள் சிறிதளவு • நெய் • கடுகு
                      • 1
                    • இன்ஸ்டன்ட் காரப்பொரி (Instant kaara pori recipe in tamil)

                      பொறி • ஒரு பெரிய வெங்காயம் • நடக்கலை • வரமிளகாய் தூள் • தக்காளி சாஸ் • தேங்காய் எண்ணெய் • ரெண்டு தட்டு வடை
                      • 5 minutes
                      • 2 members
                    • ஸ்பைசி சுண்டல் (Spicy sundal recipe in tamil)

                      கருப்பு சுண்டல் • பச்சை மிளகாய் • பெரிய வெங்காயம் • தேங்காய் துருவல் • பொடியாக நறுக்கிய இஞ்சி • கடலை பருப்பு • கடுகு • கருவேப்பிலை தேவையான அளவு • எண்ணெய்-தேவையான அளவு • உப்பு தேவையான அளவு • கரம்மசாலா • மிளகாய் தூள்
                      • 4 பேருக்கு
                    • கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil)

                      புளிச்சக்கீரை • வர மிளகாய் • பச்சை மிளகாய் • சின்ன வெங்காயம் • தேங்காய் எண்ணெய் • அளவு உப்பு
                      আরও দেখুন

                      আমাদের সম্পর্কে

                      কুকপ্যাডে আমাদের উদ্দেশ্য হল প্রতিদিনের রান্না করুন মজাদার ও আনন্দময়!, কারন আমরা বিশ্বাস করি রান্না হল মানুষের , কম্যুনিটির এবং এই পৃথিবীর জন্য আনন্দময় ও সুস্থ জীবনের চাবিকাঠি ।আমরা পৃথিবী জুড়ে সব হোমকুকদের ক্ষমতাশালী করেছি একে অপরকে সাহায্য করুন রান্নার টিপস ও রেসিপি শেয়ার করার মাধ্যমে ।

                      কুকপ্যাড কম্যুনিটি

                      🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 সব দেখুন

                      আরও জানুন

                      কর্মজীবন ফিডব্যাক ব্যবহারের নিয়মাবলী Community Guidelines গোপনীয়তা নীতি সচরাচর জিজ্ঞাস্য (FAQ)

                      আমাদের অ্যাপ ডাউনলোড করুন

                      Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
                      কপিরাইট © Cookpad Inc. সব অধিকার সংরক্ষিত
                      close