பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil

asiya
asiya @asiyazehara

#ilovecooking
இது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும்

பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil

#ilovecooking
இது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 பாக்கெட் சேமியா
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1/2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 1/4 தேக்கரண்டி மல்லித்தூள்
  5. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  6. 1 தேக்கரண்டி உப்பு
  7. 3 பெரிய தக்காளி
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி
  10. சிறிதளவுநறுக்கிய புதினா

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு எண்னண கொதித்த உடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு தக்காளியை நறுக்கி எடுத்துக் கொண்டு அதனுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    மசாலாவில் பச்சை வாசனை போனவுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைத்து சமைக்கவும். 5 நிமிடம் தம்மில் விடவும் பின்பு அதை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
asiya
asiya @asiyazehara
அன்று

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Yum..yumHello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes