புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ புடலங்காய்
  2. 2 வெங்காயம்
  3. 1/4 கப் கடலை பருப்பு
  4. 4 காய்ந்த மிளகாய்
  5. 1/2 கப் எண்ணெய்
  6. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. உப்பு
  8. அரைப்பதற்கு
  9. 1 துண்டு தேங்காய்
  10. 2 பல் பூண்டு
  11. 1 டீஸ்பூன் சீரகம்
  12. 3 பச்சை மிளகாய்
  13. 1 தக்காளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    புடலங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் நன்றாக வதக்கி எடுக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் தேங்காய் பூண்டு மிளகாய் சீரகம் தக்காளி சேர்த்து நைசாக அரைக்கவும். கடலைப்பருப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இதில் வதக்கி வைத்த புடலங்காய் வேக வைத்த கடலை பருப்பு அரைத்து விழுது அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு.

  3. 3

    தாய் ஏற்கனவே வெந்து இருக்கும் கூடவே கடலை பருப்பு வேக வைத்து எடுத்தது ஆகையால் இவற்றை கலந்து சிறுதீயில் 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes