தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  1. 1 கப்ஸ்வீட் கார்ன் கெர்னல்ஸ்
  2. 4 மேசைக்கரண்டிதேங்காய் துருவல்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1வற்றல்
  5. கொஞ்சம்கறிவேப்பிலை
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1 தேக்கரண்டிகடுகு
  8. தேவையான அளவுஎண்ணெய்
  9. பாதிஎலுமிச்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்வீட் கார்ன் கெர்னல்களை வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வற்றல் கறிவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு அரை நிமிடம் தாளிக்கவும்.

  3. 3

    பின்பு அத்துடன்  வேகவைத்த தேங்காய் துருவல் உப்பு போட்டு நன்கு பிரட்டவும்.

  4. 4

    அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சை சாற்றை பிழியவும். சுவையான ஸ்வீட் கார்ன் சுண்டல் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

Similar Recipes