சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மல்லி, வரமிளகாய், சோம்பு,பட்டை, கிராம்பு,ஏலக்காய்,மிளகு,சீரகம் இவற்றை மிதமான தீயில் வறுத்து பொடி செய்து வைக்கவும்
- 2
கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கவும், உப்பு தேவையான அளவு சேர்க்கவும்
- 6
தக்காளி வதங்கியதும் சிக்கன் சேர்த்து வதக்கவும்.
- 7
சிக்கன் சேர்த்து 2 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வறுத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 8
பின்னர் அரைத்த பொடியை சேர்த்து நன்கு வதக்கவும்...
- 9
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் தங்கி இறக்கவும்.,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குடல் குழம்பு (Kudal Kulambu Recipe In Tamil)
#ebook


நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook


சிக்கன் கிரேவி
#kayalkitchen


காடை குழம்பு
#ebook


சிக்கன் பால்ஸ்


செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி.


சிக்கன் செட்டிநாடு குழம்பு
#book


கடாய் சிக்கன் மசாலா
magazine 3ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள்


மட்டன் சுக்கா
#ga4 #week3


ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம்.


சிக்கன் மிளகு வறுவல் (Chicken milagu varuval recipe in tamil)
#nv


அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)
#ebook


சிக்கன் குழம்பு
ebook


தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
#DG


வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)


மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்.....


குருமா
#ebook


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book


செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad)


செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3


சிக்கன் கிரேவி🍗🍗🍛🍚(chicken gravy recipe in tamil)
#goldenapron3 #book


சிக்கன் பாயா
#combo3


சிக்கன் பிரட்டல்(chicken Pirattal Recipemin tamil)
#ebook


தம் சிக்கன் கிரேவி
#ebook


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#GA4


சிக்கன் இற்கு (விங்ஸ்)குருமா (Chicken Kurma Recipe in TAmil)
#ebook


சிக்கன் மசாலா (Chicken masala recipe in tamil)
#GA4#week15#chicken


மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)
#goldenapron3


காளான் மிளகு கூட்டு (kaalan milagu Kootu Recipe in Tamil)
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10716613
கமெண்ட்