முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 2
அதில் முட்டையை சேர்த்து நன்கு வேகவைத்து ஆறியதும் தோல் உரித்து நறுக்கி வைக்கவும்
- 3
வேறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
கொதி வரும் போது வெங்காயம் முந்திரி தக்காளி சேர்த்து வேகவிடவும்
- 5
பத்து நிமிடங்கள் வரை வெந்ததும் இறக்கி ஆறவைத்து வடிகட்டி தக்காளியின் மேல் தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 6
தேங்காயை துருவி கெட்டியான தேங்காய் பால் எடுத்து வைக்கவும்
- 7
வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விடவும்
- 8
பின் கடுகு சோம்பு சேர்த்து பொரிய விட்டு கறிவேப்பிலை நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 9
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 10
பின் பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 11
பின் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 12
பின் தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 13
நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்
- 14
இரண்டு நிமிடம் வரை கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 15
பின் மீதமுள்ள நெய்யை பரவலாக ஊற்றி கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
-
உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)
#GA4#week4சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவிJeyaveni Chinniah
-
-
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்