மல்டி கலர் காஜூ பேடா (Multi Color Kaju Peda Recipe in Tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

தீபாவளி ரெசிப்பிஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்முந்திரி பருப்பு
  2. முக்கால் கப்சீனி
  3. ஃபுட் கலர் மஞ்சள்.பச்சை.ஆரஞ்சு
  4. இரண்டு ஸ்பூன்நெய்
  5. அரை கப்பால் பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முந்திரியை மிக்சியில் இட்டு பொடியாக்கவும்.அதை சலித்து பால் பவுடருடன் கலந்து வைக்கவும்

  2. 2

    அடி கனமான வாணலியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    ஒற்றைக்கம்பி பதத்திற்கு முந்தைய பதத்தில் அடுப்பை அணைக்கவும்

  4. 4

    அதில் பால் பவுடர் கலந்த முந்திரி பவுடர் கலவையை சேர்த்து அந்த சூட்டிலேயே கைவிடாமல் கிளறவும்.

  5. 5

    பத்து நிமிடம் அந்த கடாயிலேயே பரத்தி வைத்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து பட்டர் பேப்பரில் வைக்கவும்.

  6. 6

    பிசைந்த கலவையை நான்காக பிரித்து மூன்று பங்கில் மூன்று ஃபுட் கலர் சேர்த்து பிசையவும்.

  7. 7

    விருப்பமான வடிவங்களில் பேடாக்களாக உருட்டியோ துண்டுகள் செய்தோ பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes