மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

# அசைவ உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. மட்டன் குழம்பு தேவையானவை
  2. 1/2 கிலோமட்டன்
  3. 30சின்ன வெங்காயம்
  4. 1பட்ட
  5. 4லவங்கம்
  6. 1பிரியாணி இலை
  7. 1 மேஜை கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  8. 2தக்காளி
  9. 3 மேஜை கரண்டிமிளகாய் தூள்
  10. 3 மேஜை கரண்டிதனியா தூள்
  11. 1 மேஜை கரண்டிகரம் மசாலா
  12. 1/2 கப்தேங்காய் விழுது
  13. தேவையான அளவுஉப்பு எண்ணெய்
  14. கொத்தமல்லி
  15. சுக்கா செய்வதற்கு
  16. 1/4 கிலோமட்டன்
  17. 10மிளகாய்
  18. 2 மேஜை கரண்டிதனியா
  19. 1 ஸ்பூன்மிளகு
  20. 1 மேஜை கரண்டிசீரகம்
  21. 1 துண்டுஇஞ்சி
  22. 4சின்ன வெங்காயம்
  23. தேவையான அளவுஉப்பு, எண்ணெய்
  24. மட்டன் ஈரல் வறுவல்
  25. 1/4 கிலோஈரல்
  26. மஞ்சள் தூள்
  27. 1 மேஜை கரண்டிமிளகு
  28. 1 மேஜை கரண்டிசீரகம்
  29. 15சின்ன வெங்காயம் பொடியாக அறிந்தது

சமையல் குறிப்புகள்

  1. 1

    குழம்பு செய்வதற்கு மட்டன் குக்கர் இல் வைத்து 3 வ்ஹிஸ்டல் விட்டு வேக வைக்கணும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து அரைக்கவும். தேங்காய் தனியாக அரைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மசாலா பொருள்கள் தாளித்து வெங்காயம் விழுது சேர்த்து வதக்கி மசாலா தூள்கள், தக்காளி சேர்க்கவும். தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பிறகு தேங்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். குழம்பு தயார்.

  3. 3

    சுக்கா செய்வதற்கு மட்டன் நன்கு கழுவி எடுத்து. வெங்காயம், மிளகாய், தனியா, மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து அரைத்து விழுது மட்டன் இல் கலந்து உப்பு சேர்த்து 3 வ்ஹிஸ்டல் விட்டு வேக விடவும்.

  4. 4

    வெந்த பின் குக்கர் இல் இருந்து வேறு ஒரு கடாயில் மாற்றி எண்ணெய் விட்டு நன்கு சுருண்டு வரும் வரை வறுத்து எடுக்கவும். சுவையான சுக்கா தயார்.

  5. 5

    ஈரல் வருப்பதற்கு ஈரல் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் கலந்து வேக விடவும். சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கவும்.

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி ஈரல் சேர்க்கவும். அதன் பின் ஈரல் சேர்க்கவும். மிளகு சீரகம் தூள் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    ஈரல் வறுவல் தயார்

  8. 8

    மட்டன் விருந்து சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes