கருணைக்கிழங்கு மசியல்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#book
கருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேருக்கு
  1. கருணைக்கிழங்கு கால் கிலோ
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. பூண்டு 15 பல்
  4. 20சின்ன வெங்காயம்
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 6 ஸ்பூன்
  8. தாளிப்பு வடகம் ரெண்டு ஸ்பூன
  9. மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
  10. குழம்பு மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கருணைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.புளியைக் கரைத்து அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிப்பு வடகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி கரைத்து வைத்த குழம்பு ஊற்றி வற்றும் வரை கொதிக்கவிடவும

  3. 3

    பிறகு மசித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு ஒரு துண்டு வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கரண்டியால் நன்கு கடைந்து மசியல் பதம் வரும்போது இறக்கவும்.சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மூலநோய்க்கு அதிஅற்புதமான மருந்து ஆகும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes