சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை கழுவிவிட்டு அரிசி கழுவிய நீர் மஞ்சள் பொடி சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். மணத்தக்காளிக் கீரையை நன்கு சுத்தம். பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் பூண்டு நறுக்கி வைக்கவும்.
- 2
வெங்காயம் பூண்டு தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வதக்கி பருப்புடன் சேர்க்கவும். இப்பொழுது இவை அனைத்தும் வெந்ததும் மிளகாய்த்தூள் சோம்புத்தூள் மிளகு சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்
- 3
பிறகு பொடியாக நறுக்கிய மணத்தக்காளிக் கீரையை இவற்றுடன் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் அரிசி கழுவிய நீர் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கீரை வெந்து வந்ததும் சிறிது தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் சேர்த்து தாளித்து மசித்து இறக்கவும்.
- 4
இப்பொழுது உடனடியாக வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் கீரையின் பச்சை நிறம் மாறி சுவையும் மாறிவிடும். சூடான சாதத்துடன் சேர்த்து காரமான சைடிஷ் வைத்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருணைக்கிழங்கு மசியல்


தண்டு கீரை கூட்டு (Thandu keerai kootu recipe in tamil)


பாகற்காய் பருப்பு கூட்டு (pagarkai paruppu kottu recipe in tamil)


அகத்திக்கீரை தண்ணிச்சாறு


முருங்கை கீரை பொரித்த குழம்பு (murungaikeerai poritha kulambu recipe in tamil)


பனீர்மசாலா ேதாசை


குறுமிளகு கருவேப்பிலை கிரேவி (kurumilagu karuvepillai gravy reci


அரைக்கீரை மசியல்


வெந்தயக் கீரை சாம்பார்


ேதாசை பீட்ஸா


பரங்கிக்காய் கூட்டு


பட்டாணி காலிஃப்ளவர் மசாலா (pattani cauli Flower MAsala Recipe in tamil)


மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)


ஐந்து பருப்பு உருண்டை மோர்க்குழம்பு


பீர்க்கங்காய் பாசி பருப்பு கூட்டு


மணத்தக்காளி கீரை பொரியல்


மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)


ராகி ரொட்டி வேர்க்கடலை சட்னி காராமணி பயறு கிரேவி


பைனாப்பிள் ப்ராக்கலி க்ரில்


கேப்பை முருங்கை இலை அடை


பொன்னாங்கண்ணி கீரை கடைசல்


உருண்டை குழம்பு புரதம்


சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)


பாலக் கீரை கடையல் (Paalak keerai kadaiyal recipe in tamil)


கொடிப்பசலை குறுமிளகு மசியல் (Kodipasalai kurumilagu masiyal recipe in tamil)


உருளைக் கிழங்கு அடை


பாலக் கீரை மசியல்


மணத்தக்காளி கீரை சூப்


மணத்தக்காளி கீரை பொரியல்


சிகப்பு அவல்..ேபாஹா உப்புமா

கமெண்ட்