கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in

Aishwarya MuthuKumar @cook_25036087
#onepot
#ilovecooking
கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு வெந்தயம் சேர்க்கவும்
- 2
வெங்காயம் உப்பு மஞ்சள்தூள் சிறிதளவு சேர்க்கவும்
- 3
தக்காளி கிழங்கு மிளகாய்த்தூள்
- 4
மல்லித்தூள் புளி தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் விழுது அரைக்க தேங்காய் ஒரு கப் இரண்டு வரமிளகாய் ஒரு தக்காளி சேர்த்து அரைக்கவும்
- 5
நன்கு கொதி வந்ததும். சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்
- 6
சுவையான கருணைக்கிழங்கு புளி தொக்கு தயார் எளிமையான செய்திடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking


முருங்கைக்காய் புளி குழம்பு
#GA4#week25#drumstick


Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது.


வாவல் மீன் குழம்பு (Vaaval meen kulambu recipe in tamil)
#ilovecooking


சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது.


பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது


சென்னை பீச் மோர்
உடல் சூட்டை தணிக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#vattaram #week1


ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது.


கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.


ஜில் ஜில் சர்பத்
#குளிர்#bookஉடல் சூட்டை தணிக்கும் சுவையான சர்பத்...


இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும்


முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach


கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு


பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது.


தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
#ilovecooking


பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு
#everyday2


காரா கருணை வறுவல் (Kaara karunai varuval recipe in tamil)
#photo காரா கருணை உடம்பிற்கு மிகவும் நல்லது. அதிக சத்து கொண்டது


கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.


மீன் குழம்பு
#ONEPOT


காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது


சிம்பிள் புளி உப்மா
#GA4பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன்.


கருணைக்கிழங்கு குழம்பு
#kilangu #Week2


புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது.


மட்டன் வருவல்
#ilovecooking#GA4


கத்திரிக்காய் சுண்டக்காய் புளிக்கறி (Kathirikaai sundakaai pulikari recipe in tamil)
#photo கத்தரிக்காய் சுண்டக்காய் இரண்டும் உடம்பிற்கு மிகவும் நல்லது. இதுபோல் புளிக்கறி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்


தக்காளி 🍅 தொக்கு
#book


மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது.


நாட்டுக்கோழி குழம்பு
#everyday2


புளி இஞ்சி
#மதியஉணவு


அம்மாவின் புளி வடை
#GA4#tamarind

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13779275
கமெண்ட் (2)