எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100கிராம்பட்டாணி
  2. 2உருளை கிழங்கு
  3. 1துண்டுஇஞ்சி
  4. 3 பல்பூண்டு.
  5. 1பச்சை மிளகாய்
  6. ஒரு பிடிகொத்தமல்லி
  7. 1 மேஜை கரண்டிதனியா தூள்
  8. தேவையான அளவுஉப்பு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கு பட்டாணியை சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸியில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்

  3. 3

    ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து வதக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு பட்டாணியை அதில் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்

  4. 4

    பின் தேவையான அளவு தண்ணீர் உப்பு கலந்து தனியாத்தூள் கலந்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்

  5. 5

    உத்தரபிரதேச குக நி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes