தந்தூரி ஆலு மட்டர்

#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை தந்தூரி முறையில் இவ்வாறு அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்
- 3
சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய 2 வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்
- 4
2 பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி மற்றும் தக்காளி இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த தக்காளி கலவையை நன்கு வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கிளறவும், இதனுடன் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
வெங்காயம் தக்காளி கலவை நன்கு வதங்கியதும் அதனுடன் பச்சை பட்டாணியை சேர்க்கவும்
- 7
பச்சைப் பட்டாணியை சேர்த்தவுடன் நாம் தந்தூரி முறையில் வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன் சேர்க்கவும்
- 8
உருளைக்கிழங்கை சேர்த்ததும் இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் அளவு தயிர் சேர்க்கவும் பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
- 9
பின்பு இதனை மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் வரை வேக வைக்கவும்
- 10
15 நிமிடம் கழித்து பார்த்தால் உருளைக்கிழங்கு நன்கு வெந்து இருக்கும் இதனுடன் கொத்தமல்லி தழையை தூவி சூடாக பரிமாறவும்
- 11
சப்பாத்தியுடன் பரிமாறும் பொழுது இந்த ஆலு மட்டர் மிகவும் சுவையானதாக இருக்கும் நீங்களும் செய்து பார்த்து மகிழுங்கள் நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)


மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)


ஸ்டஃப்டு ஆலு பஜ்ஜி


ஆலு மட்டர் டிக்கி


ஆலு மட்டர் சாகு / aloo matar saagu


பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)


ஆலு சாகு


உருளைக்கிழங்கு பிரட் பாக்கெட்


Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)


வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)


ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)


நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)


பொட்டேட்டோ சப்ஜி potato subji recipe in tamil


பன்னீர் ஆலு கோஃப்தா


ஆலு மட்டர் கிரேவி (Aaloo mattar gravy recipe in tamil)


ஆலு பீஸ் பன்னீர் சப்ஜி


ஆலு மட்டர் பட்டர் மசாலா (Aloo Mutter butter Masala Recipe in Tamil)


மஸ்ரூம் மலாய் மட்டர்


ஆலு சீஸ் சாண்ட்விச்


ரவா தோசை


கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)


ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)


மட்டர் பன்னீர் மசாலா(paneer peas masala recipe in tamil)


ஆலு பரோட்டா (aloo paratha).


எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe


மினி கட்லெட்


உருளைக்கிழங்கு சாதம்


பட்டாணி மசாலா சுண்டல்


பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா


ஆலு பரோட்டா

கமெண்ட் (9)