வித்தியாசமான உருளை பட்டாணி குர்மா (ஆலு மட்டர் மசாலா)

#Everyday 3,..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 2
நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசிய வேகவிட்டுக்கவும். அத்துடன் மஞ்சள்தூள்,மிளகாய் தூள் மல்லித்தூள் கலவையை சேர்த்து வதக்கவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 3
அத்துடன் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து, தேவையான உப்பு, மற்றும் சக்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
நன்கு கொதித்தததும் மேலே பொடியாக நறுக்கின கொத்தமல்லி தூவி சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும்.. நிறைய மசாலா சேர்க்காமல் வித்தியாசமான சுவையில் மிக எளிதாக சீக்கிரத்தில் செய்ய கூடிய உருளை பட்டாணி குர்மா தயார்.. சப்பாத்தி, நாண் மற்றும் பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடவும்.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)


அரைக்கீரை பொரியல்..


காரட் உருளைக்கிழங்கு போண்டா.


தக்காளி மசாலா பூரி


பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)


🏨 பனிர் பட்டர் மட்டர் மசாலா


ஆலு மட்டர் டிக்கி


சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்


தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..


உருளை கிழங்கு பொரியல்🥔🥔🥔


கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)


சேனைக்கிழங்கு கட்லெட்


சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.


உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)


ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)


தந்தூரி ஆலு மட்டர்


மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)


கிரிஸ்பி டேஸ்ட்டி ஆலூ டீக்கி... (Aloo tikki)


உருளைக்கிழங்கு ரிங்ஸ், ஃபிங்கர்ஸ்


உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)


பச்சை பட்டாணி பொரியல்


உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌


பச்சைகொத்தமல்லி வடை


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


சுவை மிக்க பிரெட் 65.


ஆலு பராதா


பால் பன் பரோட்டா


பப்பாளிக்காய் மிளகு 65(raw papaya 65 recipe in tamil)


உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)


கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)

கமெண்ட்