கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#அவசர சமையல்
இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.
திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.
நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. தாளிக்க:-
  2. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  3. 1ஸ்பூன் கடுகு
  4. சிறிது சோம்பு இலவங்கப் பட்டை
  5. 1பெரிய வெங்காயம்
  6. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி-பூண்டு விழுது
  7. 2தக்காளி
  8. 1டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  9. 1டீஸ்பூன் தனியா தூள்
  10. அரைக்க:-
  11. 1 ஸ்பூன் தேங்காய்
  12. 1 கப் பொட்டுக்கடலை
  13. 3பச்சை மிளகாய்
  14. 4முந்திரி
  15. சிறிதளவுகிராம்பு,சோம்பு,பட்டை & அன்னாசி மொக்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் கடுகு, பிரிஞ்சி இலை,சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து நன்கு வதக்கி சிறிது தனியா பொடி, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  2. 2
  3. 3

    இவை அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    குழம்பு ஒரு கொதி வந்ததும், அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லியைத் தூவினால் சுவையான சால்னா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes