முட்டை சேமியா (muttai semiya recipe in tamil)
#முட்டை ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் அதில் பச்சை மிளகாயை கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
இவை நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும் பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 6
தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் முட்டை ஊற்றி 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்
- 7
பிறகு சேமியா சேர்த்து நன்கு கிளறி விடவும். 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.... 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
-
-
-
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- முட்டை தோசை (muttai dosai recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11549160
கமெண்ட்