சுரைக்காய் கோஃப்தா கறி

சமையல் குறிப்புகள்
- 1
கோஃப்தா செய்யும் முறை: சுரைக்காய் தோள் சீவி நன்றாக கழுவி சுத்தம் செய்து நடுவில் உள்ள விதைகளை நீக்கி விட்டு கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துருவிய சுரைக்காய் நன்றாக கை வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 2
இதை ஒரு பவுலில் சேர்த்து கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக கட் செய்து சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.இதை உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். கோஃப்தா தயார்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி வெங்காயம் அரைத்து சேர்த்து வதக்கவும். தக்காளி அரைத்து சேர்த்து வதக்கவும்.
- 5
இதில் காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரமசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி போட்டு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
பின்னர் பொரித்து வைத்த உருண்டைகளை இதில் சேர்த்து கலந்து விடவும். கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும். சுவையான சுரைக்காய் கோஃப்தா கறி தயார். சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் கோஃப்தா


மிக்ஸ்டு சப்ஜி


தக்காளி எக் மசாலா


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)


வெண்டைக்காய் பைட்ஸ்


சிம்பிள் சிக்கன் கிரேவி (Simple chicken Gravy Recipe in Tamil)


மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)


பனீர் கோஃப்தா கறி


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)


சுரைக்காய் பொரியல்


சோயா கோஃப்தா குழம்பு


சுவையான சென்னா மசாலா (suvaiyana chenna masala Recipe in Tamil)


சுரைக்காய் பொரியல்


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)


கிரிஸ்பி காலிஃப்ளவர் சில்லி (Crispy Cauliflower CHilly recipe in tamil)


ஆலு பாலக் பொரியல் (Aloo Palak Poriyal Recipe in Tamil)


கயிறுகட்டி கறி ோலா உருண்டை


சுரைக்காய் சாம்பார்


சுரைக்காய் பொரியல்


அடைத்த கோஃப்தா பாணியில் சுரைக்காய்


புடலங்காய் பிங்கர் ஃப்ரை


வால்நட் பன்னீர் மசாலா


சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)


சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)


பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)


சுரைக்காய் வேர்க்கடலை கறி


சுரைக்காய் காராமணி பொரியல்


சுரைக்காய் கடைசல்🍐🥒


தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி / panner curry receip in tamil


மலாய் கோஃப்தா(malai kofta recipe in tamil)

கமெண்ட்