சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 1ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய், வெள்ளை உளுந்த பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதே கடாயில் வெங்காயம் சேர்த்து 5நிமிடம் வதக்கவும் சற்று நிறம் மாறும் நிலையில் தக்காளி, சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் வதக்கிய வெங்காயம் தக்காளி ஆறிய உடன் சிறிது புளி சேர்த்து ஆட்டுக் கல்லில் அரைக்கவும். ஆட்டுக் கல் இல்லை எனில் மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும் (மிகவும் நைசாக அரைக்க கூடாது). சிறிது சக்கையாக இருந்தால் சுவை நன்றாக இருக்கும். இட்லி தோசைக்கு அருமையான சுவை கொடுக்கும். காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்.
- 3
அரைத்து எடுத்த சட்னியில் கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#புதினா சட்னி
#book


வெங்காயம் தக்காளி சட்னி
#week1#everyday1


காரசாரமான தக்காளி சட்னி
#goldenapron3#book


உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)
#ed1உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும்.


பூண்டு சட்னி
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி பூண்டு சட்னி.


பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும்.


பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள்


ருசியான மிளகாய் தொகையல்
#Book


பூண்டு வதக்கிய சட்னி
#சட்னி


பொடி சட்னி
#Immunityஉளுந்துல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சாதாரணமாக இட்லி, வடை மட்டும் இல்லாம உளுந்து பயன்படுத்தி ஒரு சட்னி ரெசிபி பார்க்கலாம்.


வெங்காய சட்னி #galatta
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற சட்னி


கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி


கற்றாழை சட்னி
#book #goldenapron3


தக்காளி சட்னி
#goldenapron3#book#lockdown


குய்க் தக்காளி சட்னி
#photo 2 நிமிடம் போதும் இந்த சட்னி செய்ய


பிஸிபேளாபாத்
#book


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week4


நெல்லிக்காய் சட்னி
# GA4 # Week 11 ( Amla )


வெங்காய பூண்டு சட்னி
#Book


இஞ்சி பூண்டு தொக்கு
#immunity#book


கடலே பெல்லே சட்னி #karnataka
நாம் செய்யும் கடலைப்பருப்பு சட்னியை போலவே கர்நாடகாவிலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்வர்.


வெங்காயம் சட்னி
#சட்னி& டிப்ஸ்


புளியோதரை சாதம்(puliyotharai saatham recipe in tamil)
#book


பூண்டு குழம்பு
#goldenapron3 #Book


தலைப்பு : பாசி பருப்பு இட்லி தக்காளி தேங்காய் சட்னி
#everyday1


வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம்.


கார சட்னி


இஞ்சி சட்னி
#goldenapron3#book


இஞ்சி சட்னி
#goldenapron3


இறால் குழம்பு
# Book 14 (2)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12310459
கமெண்ட்