முட்டை கோஸ் மசாலா (Muttaikosh masala recipe in tamil)

வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். முட்டைகோஸில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. வைட்டமின் கே
-யும் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் எலும்புக்கு பலம் தரக்கூடியவை. நாம் இந்த மசாலாவிற்கு அரைக்கப் பயன்படுத்தும் பூண்டிலும் வைட்டமின் சத்து நிறைந்து காணப்படுகிறது.
#nutrient2
#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் நறுக்கிய முட்டை கோசை போட்டு அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
- 2
அரைப்பதற்கு தேவையான தேங்காய், சோம்பு, கசகசா,வெங்காயம் இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
முட்டைகோஸ் நன்கு வெந்தவுடன் ஒரு வாணலியில் கடுகு,உளுந்து,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதன் பிறகு முட்டைக்கோசை அதில் சேர்க்கவும்.
- 4
முட்டைகோஸை சேர்த்த பிறகு தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும் பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். இப்போது சுவையான முட்டைகோஸ் மசாலா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)


காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)


பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)


காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)


பச்சைபயிறு சுண்டல்(Green gram sprouts recipe in Tamil)


முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)


காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)


முட்டை கிரேவி


முருங்கைக்காய் மசாலா


முட்டை குழம்பு


தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney


வாழைக்காய் மசாலா


முட்டை மசாலா


திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)


இறால் மசாலா (Iraal masala recipe in tamil)


முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)


காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)


சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)


கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)


அவியல் (Avial recipe in Tamil)


மாங்காய் பச்சடி


வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)


பாசிப்பருப்பு கோசம்பரி (Pasiparuppu kosambari Recipe in Tamil)


மசாலா முட்டை கறி


காய்கறி பொரிச்ச கூட்டு


பிரியாணி மசாலா(Homemade Briyani masala)


இயற்கை துவர் மசாலா (Iyarkai tuvar masala recipe in tamil)


தேங்காய் பால் முட்டை குருமா


உருளைக்கிழங்கு மசாலா இட்லி

கமெண்ட் (3)