சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை 3 இன்ச் அளவில் நறுக்கவும் வெங்காயம் தக்காளி நறுக்கி ரெடி பண்ணவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் முருங்கைக்காயை போட்டு வதக்கி தேவையான நீர் ஊற்றி உப்பு மஞ்சள்தூள் போடவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் உரித்தது 10 பூண்டு ஆறு பல் வரமிளகாய் ஆறு துருவிய தேங்காய் ஒரு கப் தனியா தூள் 3 டீஸ்பூன் நீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதை முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் அதில் சேர்க்கவும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற்றவும் முருங்கக்காய் முழுவதும் வேகும் அளவிற்கு சுருள வதக்கவும். சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

காய்கறி பொரிச்ச கூட்டு


தக்காளி சாம்பார்
#everyday 2


முட்டை கோஸ் மசாலா (Muttaikosh masala recipe in tamil)
வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். முட்டைகோஸில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. வைட்டமின் கே-யும் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் எலும்புக்கு பலம் தரக்கூடியவை. நாம் இந்த மசாலாவிற்கு அரைக்கப் பயன்படுத்தும் பூண்டிலும் வைட்டமின் சத்து நிறைந்து காணப்படுகிறது.#nutrient2#ilovecooking


மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena


அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும்.


முருங்கைக்காய் பிரியாணி
#goldenapron3


பப்பு சாறு (Paruppu saaru recipe in tamil)
#பயறு வகை உணவுகள் #jan1


முருங்கைக்காய் சாம்பார்
#GA4#week25#drumstick


வாழைக்காய் பொரியல்
#GA4 banana


வாழைக்காய் மசாலா
#buddy1


முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom


மின்ட்டோ ஜிஞ்சர் கூல்
#cookwithfriends


வெஜிடபிள் ரொட்டி
#Kids3


காஞ்சிபுரம் இட்லி
#வட்டாரம் week2 காஞ்சிபுரம்


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#pooja


வெஜிடபிள் பிரியாணி
#cf8


Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்தததுபத்து நிமிடத்தில் செய்துவிடலாம்


தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள்


ஈஸி ஹோம்மேட் மயோனைஸ்(dips)


கேரட் பட்டாணி சாதம்(carrot pattani satham recipe in tamil)
#


முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel


மட்டன் கோலா முருங்கைக்காய் குழம்பு


மீன் குழம்பு 🐠🐟
#book


ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் .


முருங்கைக்காய் வடை
#GA4#week25


கத்திரிக்காய் பொரியல்
#GA4 week 9


டபுள் பீன்ஸ் சுண்டல் (Double beans sundal recipe in tamil)
#GA4week18


ஸ்பைசி சேமியா ஆஃப்பாயில் தோசை
#breakfast


முட்டை பொடி தோசை முட்டைகோஸ் துவையல்
#GA4 Week 3Dosa முட்டை பொடி தோசையும், முட்டைக்கோஸ் துவையலும் சூப்பர் காம்பினேஷன்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11883409
கமெண்ட்