தேங்காய் பால் முட்டை குருமா

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப் தேங்காய்ப் பால்
  2. 6-7 சின்ன வெங்காயம்
  3. 5-6 பூண்டுப்பல்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1டீஸ்பூன் சோம்பு
  6. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  7. 1/4டீஸ்பூன் தலா பட்டை கிராம்பு ஏலக்காய் தூள்
  8. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 3 ஸ்பூன் எண்ணெய்
  10. 2 முட்டை
  11. மல்லித்தழை சிறிதளவு
  12. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.

  3. 3

    அவ்வப்பொழுது கிளறி விடவும்.சிறிது நேரம் கழித்து முட்டையை உடைத்து ஊற்றி 2-3 நிமிடம் கிண்டவும்.மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes