சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு தாளித்து பின் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து
- 2
அரைத்து வைத்துள்ள தேங்காய் சோம்பு பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி பிறகு அவித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்தால்
- 3
சுவையான முட்டை கிரேவி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கர்நாடகா உடனடி ரவா தோசை
ரவா தோசை செய்வது மிகவும் எளிது மிகவும் சுவையானது #karnataka


முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது


முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel


முட்டை கிரேவி
#cookwithfriends#gurukalai#maindish


முட்டை கிரேவி


பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking


செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.#Wt3


முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும்.


முட்டை கிரேவி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது.


முட்டை தக்காளி கிரேவி (Muttai thakkaali gravy recipe in tamil)
#arusuvai 4


இட்லி - புதினா சட்னி
#everyday1


முட்டை பொரியல்
#lockdown #book


முட்டை கோஸ் மசாலா (Muttaikosh masala recipe in tamil)
வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். முட்டைகோஸில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. வைட்டமின் கே-யும் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் எலும்புக்கு பலம் தரக்கூடியவை. நாம் இந்த மசாலாவிற்கு அரைக்கப் பயன்படுத்தும் பூண்டிலும் வைட்டமின் சத்து நிறைந்து காணப்படுகிறது.#nutrient2#ilovecooking


முட்டை கிரேவி
#மதியஉணவு


பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.


முட்டை மசாலா
#ilovecooking#week4


பட்டாணி சாதம்
#epd1மிகவும் சுவையாக இருக்கும் சமைப்பதும் மிகவும் எளிது


முட்டை பிரியாணி (Egg briyani)
#Salna


சப்பாத்தி, பன்னீர் கிரேவி
#mycookingzeal


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#myfirstrecipe


முட்டை கிரேவி
#cookerylifestyle


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.


முட்டை பொடி தோசை முட்டைகோஸ் துவையல்
#GA4 Week 3Dosa முட்டை பொடி தோசையும், முட்டைக்கோஸ் துவையலும் சூப்பர் காம்பினேஷன்


புடலங்காய் பருப்பு கூட்டு


கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன்.


முட்டை நூடுல்ஸ்
#everyday1


முட்டை குழம்பு
#goldenapron3#book


கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13766009
கமெண்ட்