நுங்கு மில்க் ஷேக்

நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
நுங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து முதலில் சிறிது அரைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு காய்ச்சி ஆறின பாலை சேர்த்து மைய அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது டம்ளர்களில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும். ருசியான,மிகவும் சத்தான,"நுங்கு மில்க் ஷேக்",தயார்.செய்து பார்த்து இந்த கோடையை குளிராக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)


ஆப்பிள் மில்க் ஷேக்


கேரட் மில்க் ஷேக்


மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes


நுங்கு பாயாசம்


*நுங்கு குல்ஃபி*


டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)


வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்


*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)


நுங்கு பாயாசம்


*முலாம் பழ மில்க் ஷேக்*


* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)


நுங்கு கீர் (Nungu kheer recipe in tamil)


* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)


*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)


குளுகுளு நுங்கு கீர்


ராகி (கேழ்வரகு)மில்க் ஷேக்🥤🥤🥤 (Ragi milkshake recipe in tamil)


கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)


மேங்கோ மில்க் ஷேக்


ஹெர்பல் மில்க் ஷேக்


நுங்கு பால்


நுங்கு ரோஸ் மில்க்(ice apple rose milk recipe in tamil)


ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)


நுங்கு மில்க்ஷேக்


மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)


நுங்கு சர்பத்


*நுங்கு, இளநீர், ஜூஸ்*


அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்


*மாதுளம் பழ மில்க் ஷேக்*


ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்

கமெண்ட்