தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 பேர்
  1. காய்ச்சிய பால் ஒரு டம்ளர்
  2. சர்க்கரை (தேவையான அளவு)
  3. வாழைப்பழம் 1

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஜாரில் காய்ச்சிய பால் வாழைப்பழம் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

  2. 2

    இப்போது பனானா மில்க் ஷேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes

More Recommended Recipes