எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கப் காய்ச்சி ஆறிய பால்
  2. 1/2கப் தேங்காய் பால்
  3. 1கைப்பிடி துளசி
  4. 1கைப்பிடி கற்பூரவல்லி இலை
  5. 1ஸ்பூன் சுக்கு பொடித்தது
  6. 1/2ஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 2ஸ்பூன் நாட்டு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கற்பூரவல்லி, துளசி இலையை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் வடிகட்டிய மூலிகை, பால், ஏலக்காய் தூள், சுக்கு பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  3. 3
  4. 4

    இப்போது அரைத்ததை நன்றாக வடிகட்டி கொள்ளவும்

  5. 5

    இப்போது சுவையான சத்தான கற்பூரவல்லி, துளசி மில்க் ஷேக் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes