*மாதுளம் பழ மில்க் ஷேக்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#WA
இதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. மாதுளம் பழம் 1
  2. சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன்
  3. காய்ச்சி ஆறிய பால் 1 பெரிய டம்ளர்
  4. ஏலத்தூள் 1 டீ ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மாதுளம் பழத்தின் முத்துக்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில், மாதுளை முத்துக்கள், சர்க்கரை, பால், ஏலத்தூள் சேர்க்கவும்.

  4. 4

    பிறகு நன்கு அரைத்து, பின் வடிகட்டி பௌலில் எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுத்து ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது, கிளாஸ் டம்ளர்களில் ஊற்றி, மேலே மாதுளை முத்துக்களை போட்டு ஜில்லென்று பரிமாறவும். இப்போது, ஆரோக்கியமான, சுவையான, சுலபமான,*மாதுளம் பழ மில்க் ஷேக்*தயார்.செய்து பார்த்து கோடையை என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes