கோடை நாள் பானம் "மோர்"

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தயிர்-1கிளாஸ் மக்
  2. தண்ணீர்-3கிளாஸ் மக்
  3. இஞ்சி-சிறிய துண்டு
  4. உப்பு தூள்-1/2டேபிள் ஸ்பூன்(உங்கள் தேவைக்கேற்ப)
  5. கொத்தமல்லி தள இலைகள்-கொஞ்சம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1கிளாஸ் மக் தயிர்,3கிளாஸ் மக் தண்ணீரையும் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

  2. 2

    கலந்து வைத்த தயிர்,தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு மூடி வைத்து அரைக்கவும்.

    பின் உப்பு தூள் தேவையான அளவு போட்டுக்கொள்ளுங்கள்.

    கொத்தமல்லி தள இலைகள் போடவும்.

    சிறிய துண்டு இஞ்சியை நறுக்கி மோரில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சிறிய துண்டு இஞ்சி சேர்ப்பதனால் ஜலதோஷம் பிடிக்காது...

  3. 3

    கோடைக்காலத்துக்கு இதமான"கோடை நாள் பானம் மோர்" தயார்...

    இதே போன்று உங்கள் வீட்டிலும் தயார் செய்து ருசித்து பாருங்கள்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes