நெல்லிக்காய் தயிர் பச்சடி

#cookwithmilk
இது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
மூன்று பெரிய நெல்லிக்காயை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.. தண்ணீரை தனியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை நாம் உப்பு சேர்த்து குடிக்க உபயோகித்துக்கொள்ளலாம். ஊற்றி விட வேண்டாம். கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பச்சை மிளகாய், கொஞ்சம் பெருங்காயத் தூள், கருவேப்பிலை தாளித்து ஒரு கப் தயிரில் சேர்த்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். வேகவைத்த நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு உதிர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நைசாக அரைக்க வேண்டாம்.
- 2
அரைத்த நெல்லிக்காய் தயிரில் சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழை சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும். சுவையான உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்தான எதிர்ப்பு சக்தி மிகுந்த நெல்லிக்காய் தயிர் பச்சடி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)


தஹி சேமியா(தயிர் சேமியா)🍚


நெல்லிக்காய் தொக்கு


நெல்லிக்காய் பச்சடி


வெள்ளரிக்காய் தயிர் பச்சடி


Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)


மல்டி வெஜ் ரைத்தா (curd)


அரை நெல்லிக்காய் மசாலா மோர்


முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)


நெல்லிக்காய் தயிர் பச்சடி


நாட்டு காய்கறி புளிக் குழம்பு


தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)


தயிர் பச்சடி #combo 3


வாழைத்தண்டுப் பச்சடி


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️


*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)


நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)


மாங்காய் பச்சடி


சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul


தேங்காய் தயிர் பச்சடி


மசாலா மோர்


தயிர் இட்லி


கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)


கேரள கதம்பக் கறி


பசும் தயிர் சாதம்


பொரிச்ச கூட்டு


நெல்லிக்காய் சாதம்


நெல்லிக்காய் தயிர் பச்சடி (Nellikkaai thayir pachadi recipe in tamil)


நெல்லிக்காய் சட்னி


கலவை பயறு பருப்பு சுண்டல்💪

கமெண்ட் (5)