எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 kgநண்டு
  2. 2வெங்காயம் 2
  3. 1தக்காளி 1
  4. 2 தேக்கரண்டிமிளகுத் தூள்
  5. 1 தேக்கரண்டிசீரகம்
  6. 2 கீத்துதேங்காய்
  7. 1/2 தேக்கரண்டிசோம்பு
  8. 2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  9. கறிவேப்பிலை
  10. சிறிதுமஞ்சள்தூள்
  11. சிறிதுமிளகாய்த் தூள்
  12. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மிளகாய் சீரகம் சோம்பு தேங்காய் அனைத்தையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் ஊற்றி அரைத்த விழுது போட்டு நன்றாக வதக்கவும்.அதனுடன் மிளகாய்தூள் மஞ்சள்தூள் கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    பிறகு கழுவி வைத்த நண்டு அதனுடன் சேர்த்து வதக்கவும். பின்பு ஒரு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் சுண்டியவுடன் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும் மிளகு நண்டு கிரேவி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes