காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)

Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948

காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3 பீஸ்மீன்
  2. 1ஸ்பூன்மிளகாய் தூள்
  3. 1ஸ்பூன்மஞ்சள் தூள்
  4. 1/4 ஸ்பூன்சீரகத்தூள்
  5. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. 2ஸ்பூன்புளி கரைசல்
  7. தே. அஉப்பு
  8. 1வெங்காயம்
  9. 1தக்காளி
  10. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மிளகாய் தூள் 1ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2ஸ்பூன் உப்பு தே. அ சேர்க்கவும்

  2. 2

    அத்துடன் ஜீரகத்தூள் புளி கரைசல் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்

  3. 3

    பிறகு அதில் மீன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  4. 4

    பிறகு 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்

  5. 5

    மீன்னை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்

  6. 6

    பிறகு 2 பக்கமும் பொண்ணிறமான பிறகு எடுக்கவும்

  7. 7

    இப்போது காரசாரமான மீன்வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes