ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸிங் பௌலில்,ராகி மாவு,கோதுமை மாவு, நாட்டு சக்கரை,கோகோ பவுடர்,பேகிங் சோடா,உப்பு,சேர்த்து கலந்து கொள்ளவும்,...
- 2
அதனுடன் உருக்கிய நெய் அல்லது வெண்ணெய், சேர்த்து கலந்து கொள்ளவும், இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கொள்ளவும்,...
- 3
இதனுடன் முந்திரி,பாதம், மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்,சேர்த்து கலந்து கொள்ளவும்,... (தேவைப்பட்டால் பால் சேர்த்துக் கொள்ளவும்)
- 4
அதனை சிறியதாக உருட்டி, லேசாக தட்டி, வைத்துக் கொள்ளவும்,...
- 5
குக்கரில் ஸ்டாண்ட் வைத்து, 10 நிமிடங்கள் பிரீ ஹிட் செய்து கொள்ளவும், பிறகு மாவை தட்டில் வைத்து,15 நிமிடங்கள்(மிதமான தீயில்) பேக் செய்து கொள்ளவும்,...குக்கரை திறந்து பார்த்தால் நிறம் மாறி இருக்கும்,முதலில் சாப்டாக இருக்கும், ஆறியவுடன் மொறுமொறுப்பாக இருக்கும்,சுவையான சத்தான ராகி நட்ஸ் குக்கீஸ் தயார்,...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)


ராகி மக் கேக்


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)


கம்பு நட்ஸ் குக்கீஸ் (Kambu nuts cookies recipe in tamil)


சன்க்கீஸ் குக்கீஸ் 🍪🍪🍪 (Chunkies cookies recipe in tamil)


சின்னமோன் ரோல் (Cinnamon roll recipe in tamil)


குலோப் ஜாமுன் மிக்ஸ் கேக் (Globe jamun mix cake recipe in tamil)


குக்கீஸ் (Cookies recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


டேட்ஸ் நட்ஸ் ராகி பர்பி (Dates nuts raagi burfi recipe in tamil)


சாக்லேட் குக்கிஸ் (Chocolate cookies recipe in tamil)


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)


பாதாம் ஓட்ஸ் குக்கீஸ் (Badam oats cookies recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)

கமெண்ட் (2)