காளான் தோசை (Kaalaan dosai recipe in tamil)

காளான் தோசை (Kaalaan dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. பெரிய வெங்காயம்-2 மற்றும் தக்காளியை நான்காக வெட்டி வைக்கவும்.. பெரிய வெங்காயம்-1 ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்.. குடைமிளகாய் மஷ்ரூம் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.பட்டை வகைகள் சிறிது மற்றும் முந்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்.ஒரு 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவிடவும்.பின்னர் இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
- 2
பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சிறிது சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் மாசலா தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும். காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்...5-7 நிமிடங்கள் வேகவிடவும்...
- 3
இப்போது காளான் மசாலா ரெடி.. ஒரு தோசை கல்லில் தோசை ஊற்றி அதில் ஒரு கரண்டி காளான் மசாலா வைத்து தோசையை பாதியாக மடித்து வைத்தால்.. சூடான சுவையான காளான் தோசை ரெடி... நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
- தக்காளி புலாவ் (Thakkaali pulao recipe in tamil)
- எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)
- கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
- கதம்பச் சட்னி (Kathamba chuutney recipe in tamil)
- தட்டைப்பயறு கத்தரிக்காய் புளிக்குழம்பு (Thattaipayaru kathirikkaai pulikulambu recipe in tamil)
கமெண்ட்