பாகற்காய் குழம்பு (Paakarkaai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை நன்கு கழுவி, வட்டவடிவில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணை ஊற்றி, தனியா, சீரகம், வற்றல் மிளகாய், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.
- 3
வெங்காயம், பூண்டு, தக்காளி நறுக்கி வைக்கவும்.
- 4
வேறு வாணலியில் எண்ணை ஊற்றி, வெட்டி வைத்துள்ள பாகற்காயை நன்கு வறுத்து வைக்கவும்.***பாகற்காயை பொன்னிற வறுக்க அதில் உள்ள கசப்பு சுவையானது மாறும்.
- 5
சூடு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
- 6
வேறு ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட், புளி தண்ணீர் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், வறுத்து வைத்துள்ள பாகற்காய், உப்பு சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
- 7
பத்து நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கிட சுவையான பாகற்காய் குழம்பு சுவைக்கத்தயார்.
- 8
இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
-
-
-
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
-
-
-
-
-
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.Shanmuga Priya
-
-
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
கமெண்ட் (8)