கேப்ஸிகம் கறி (Capsicum curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் வெண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு,சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்...பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்...
- 2
பிறகு மிளகாய்தூள்,மல்லி தூள்,கரம்மசாலாதூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள தக்காளி,முந்திரி பருப்புவிழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்...
- 3
பின்னர் சிறிய சதுர வடிவில் நறுக்கிய கொடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்...
- 4
சுவையான கேப்ஸிகம் கறி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொள்ளு தண்ணீர் வெஜ் குருமா (Koll thanneer veg kuruma recipe in tamil)
#breakfast Aishwarya Veerakesari -
-
-
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cookingரஜித
-
-
-
-
-
பிரக்கோலி கேப்ஸிகம் பிரான்ஸ் (இறால்) (Broccoli capsicum prawn recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கான அதிகளவிலான ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ரெசிபி. இதில் நாம் சில காய்கறிகள் சேர்த்து உள்ளதால் இது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது Shinee Jacob -
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13039556
கமெண்ட்