குளிர்ந்த இளநீர் கீர்

Sharanya
Sharanya @maghizh13

ஹல்த்தி மற்றும் குளிர்ந்த பானம்
#cookwithfriends
#welcomedrinks
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1இலசாக வழுக்கை உள்ள இளநீர்
  2. 1/2லிட்டர் பால்
  3. சர்க்கரை தேவைக்கேற்ப
  4. 10முந்திரி
  5. 10பாதாம்
  6. 10கிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1/2 லிட்டர் பால் தண்ணீர் இல்லாமல் நன்கு காய்ச்சி ஆறியதும் ஃபிரிசரில் போட்டு பாலை 2 (அ) 3 மணி நேரம் கழித்து தனியாக எடுத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் இளநீர் வழுக்கை (இலசாக) உள்ளதாக வாங்கி அந்த இளநீர் உள்ள தண்ணீர் தனியாக எடுத்து வைக்கவும்

  3. 3

    மிக்ஸியில் தேவைக்கேற்ப சர்க்கரை, இளநீர் வழுக்கையை சேர்த்து அதனுடன் (சுவைக்கேற்ப) பாதாம், முந்திரி(வீட்டில் உள்ள நடஸ்), சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளுங்கள்(அரைப்பது சரியாக இல்லை என்றால் இளநீர் தண்ணீரை லேசாக ஊற்றி அரைக்கவும்)

  4. 4

    அரைத்த பேஸ்ட் உடன் குளிர்ந்த பாலை (தேவைக்கேற்ப) சேர்த்து நன்கு அரைத்தால் கெட்டியாக வரும் அதை பாத்திரத்தில் மாற்றி இளநீர் தண்ணீர் சேர்த்து கீர் பதத்திற்கு மிக்ஸ் செய்து துருவிய பாதாம், நறுக்கிய கிஸ்மிஸ் சேர்த்து பரிமாறினால் இளநீர் கீர் ரெடி

  5. 5

    #cookwithfriends போட்டிக்காக மிஸ்பா ராணி அவர்களுடன் சேர்ந்து ஹெர்பல் ஆலோவேரா வர்ஜின் காக்டெய்ல் தயாரித்து வழங்கியுள்ளார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes