தேவையான பொருட்கள்

  1. 4கேரட்
  2. 1/2லிட்டர் பால்
  3. 1ஸ்பூன் ஏலக்காய் தூள்
  4. தேவையான அளவு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் கேரட் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும். பிறகு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பாலை காய்ச்சி பொங்கி வரும்போது அரைத்து கேரட் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து 4 கொதி வந்ததும் இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes