சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் ஐ சுடுதண்ணீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
முந்திரி ஐ தனியாக ஊறவிடவும்
- 3
பின் பாதாமை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு முந்திரி உடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்
- 4
கேரட்டை சின்ன துண்டுகளாக நறுக்கி குக்கரில் 1 டம்ளர் பால் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
- 5
பின் ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து மிக்ஸியில் போட்டு பாலுடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 6
பின் அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
- 7
கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள கேரட் விழுது மற்றும் பாதாம் முந்திரி விழுதையும் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து ஐந்து நிமிடம் வரை கைவிடாமல் கிளறவும்
- 8
கேரட் பாதாம் முந்திரி ஆகிய எல்லா விழுதும் பாலுடன் சேர்த்து வெந்ததும் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் மஞ்சள் புட் கலர் சிறிது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 10
பின் பாதாம் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 11
பின் நெய்யில் வறுத்த சாரப்பருப்பை தூவி அலங்கரித்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் தேங்காய் திரட்டி பால்


பைனாப்பிள் ப்ரினி (pine apple birni Recipe in Tamil)


கேரட் ரவை பாயாசம்


பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)


ரோஸ் மாக்டெயில்


ஜவ்வரிசி சேமியா கீர்


டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)


கேரட் கீர் (Carrot Gheer Recipe in Tamil)


கேரட் கீர் 🥕🥕🥕


கற்றாழை கீர்


பலூடா


நட்ஸ் கேரமல் பர்பி


மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி


தேங்காய் பனீர் கோவா பால்ஸ் (Thengai Paneer kova balls Recipe in Tamil)


கேரட் கீர்


ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்


கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)


ரசமலாய் (Rasamalai recipe in tamil)


கேரட் கீர்


ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)


பால் பாயசம் (Paal Payasam Recipe In Tamil)


கேரட் பாதாம் கீர்


கேரட் கீர்


ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் (Almond custard cake recipe in tamil)


ரைஸ் தம் அல்வா


மஞ்சள் பூசணி காரட் கீர்


மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)


ஜவ்வரிசி பாயாசம்


ஜிலேபி


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)

கமெண்ட்