சமையல் குறிப்புகள்
- 1
சப்ஜா விதை ஐ 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் இளநீர் மற்றும் இளநீர் வழுக்கை சேர்த்து நன்கு அரைக்கவும்
- 3
பின் கெட்டியான தேங்காய்ப்பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்
- 4
பின் ஒரு கிளாஸில் ஊறவைத்த சப்ஜா விதை ஐ போட்டு அதன் மேல் இந்த அரைத்த கலவையை ஊற்றவும்
- 5
பின் பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குளிர்ந்த இளநீர் கீர்
ஹல்த்தி மற்றும் குளிர்ந்த பானம்#cookwithfriends#welcomedrinks#goldenapron3


பலூடா
# குளிர்


தேங்காய் பால் சப்ஜா புட்டிங்
#குளிர்


இளநீர் மில்க் ஷேக்


பால் சர்பத்


இளநீர் இட்லி (Elaneer idli recipe in tamil)
#steam


Tender surputh drinks
#cookwithfriends#deepskarthik#welcomedrinks இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு.


பலுடா (Falooda recipe in tamil)
# ebook


இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால்


இளநீர் பால் பாயாசம் (Ila Neer Payasam Recipe in Tamil)


கேரளா குலுக்கி சர்பத்
#குளிர்#bookஅசத்தலான குளிர் பானம் இந்த வெயிலுக்கு....


நுங்கு மில்க்ஷேக்
# குளிர்


*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது.


ஓரியோ மில்க் ஷேக்
#குளிர்


தேங்காய் பால் தயிர் லஸ்ஸி
#தேங்காயில்செய்முறைரெசிபி


தேங்காய் பால் மாம்பழம் கேசரி


ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
# book#goldenapron3#குளிர்


ஜவ்வரிசி சேமியா கீர்
# book# குளிர்


தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)


ப்ரூட் கஸ்டர்ட்
# குளிர்


கேரட் தேங்காய் திரட்டி பால்
#carrot. #book


மாம்பழ மில்க் ஷேக் (Maammbala milkshake recipe in tamil)
#nutrient3


தேங்காய் பால் காபி
#ga4#week14#coconutmilk


மில்க் ஷேக் பெண் (Milkshake pen recipe in tamil)
#mango


திராட்சை ஜீஸ்
# குளிர்


புதினா இஞ்சி லெமன் மாக்டெயில்
# குளிர்


பார்ட்டி டெஸர்ட்
#cookwithmilk


ஸ்ட்ராபெர்ரி க்ரஷ் மில்க் ஷேக்
#குளிர்


தேங்காய் வழுக்கை பாதாம் பாலாடை டிலைட்
#குளிர்#book#Goldenapron3


பால் சர்பத்
#பால்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11732530
கமெண்ட்