கிள்ளி போட்ட சாம்பாரா? சில்லி (மிளகாய்)போட்ட சாம்பாரா?

ஹோட்டல் ஸ்டைல் கார சாரமான ருசியான சில்லி சாம்பார் #hotel
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
குக்கரில் பருப்புகளை நீர் சேர்த்து வேகவைக்க
பருப்பு குக்கரில் வெந்துகொண்டிருக்கும். பொது மீதி வேலைகளை கவனிக்க
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் எண்ணை, 1 மேஜை கரண்டி நெய் சேர்க்க. சூடான பின் கடுகு போடுக; பொறிந்த பின் பெருஞ்சீரகம். பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். கார சிகப்பு மிளகாய்களை கிள்ளி போடுங்கள். வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள் சேர்த்து வதக்குங்கள் - 4
வெங்காயம் வதங்கிய பின், தக்காளி சேர்த்து கிளற. மிளகாய் பொடி. தனியா பொடி. சீரகப்பொடி ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க. 3 கப் நீர், சேர்த்துக் கிளற. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க, கொதித்த பின் நெருப்பை குறைக்க. கொதிக்க வைக்க. வேகவைத்த பருப்பை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற. 3 கப் நீர், சேர்த்துக் கிளற. புளி பேஸ்ட் சேர்த்து கிளற. 2 கொதி வந்தபின் அடுப்பை அணைக்க. உப்பு, மீதி நெய் சேர்த்து கொத்தமல்லி தூவி கிளற.
- 5
சுவையான சத்தான மணமான கார சாரமான சாம்பார் தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
சாம்பாரை சோறு, இட்டலி, ஆப்பம் அல்லது தோசை கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


பெர்ள் ஆனியன் சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி


பூசணிக்காய் சாம்பார்


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


ரோடு கடை சால்னா


சில்லி சீஸ் டோஸ்ட்


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


இட்லி உப்புமா


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சீஸ் சாஸ்


கொத்தமல்லி ரசம்


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


பீட் ரூட் ரசம்


அன்னாசி பழ ரசம்


புதினா ரசம்


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)

கமெண்ட் (2)